உள்நாடுஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல் by May 17, 202043 Share0 (UTV | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.