உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) -இன்று காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களுக்கு  பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 12 மணிக்கு அமுல்படுத்துவதாக கூறப்பட்டு இருப்பினும் தற்போது அது இரண்டு மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 494 பேர் நாடு திரும்பினர்

 10 மணிநேர நீர்வெட்டு இன்று!

பெலாரஸ் நாட்டில் இலங்கையர் சடலமாக மீட்பு!