உள்நாடு

ஊரடங்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலவி வருகின்ற நிலையில், நாளை முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ள நிலையில் பொலிசார் விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

அதன்படி, திருமண மற்றும் விசேட நிகழ்வுகள் மேல்மாகாணத்தில் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

டன்சினம் – நுவரெலியா பிரதான வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு.

ட்ரோன் கமரா கண்காணிப்பில் 7 பேர் கைது

பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி