உள்நாடு

ஊரடங்கு தொடர்பிலான புதிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை 13 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிமுதல் அமுலுக்கு வரும்.அது சனிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.

Related posts

கோர விபத்து – 09 பேர் காயம் – லொறியின் சாரதி கைது.

நாளை முதல் இலங்கை வருவதற்கு அனுமதி மறுப்பு

ஊரடங்கு உத்தரவினை மீறிய 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது