உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது

(UTV | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கடந்த 24 மணி நேரத்தில் 669 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைகளின்போது 38 வாகனங்களும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

ஊடரங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின்பேரில் நாட்டில் இதுவரை 69,957 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த நியமனம்

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு!