உள்நாடு

ஊடகப் பொறுப்பை ஊடகத்துறை அமைச்சர் விளக்குகிறார்

(UTV | கொழும்பு) – ஊடகவியலாளர்களுக்கு சமூகத்தை ஒன்றிணைக்கும் பெரும் ஆற்றல் இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பு மக்களும் சகிப்புத்தன்மையுடனும், மற்றவர்களை மதிக்கக்கூடியவர்களாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

அட்மிரல் வசந்த கரன்னாகொட தொடர்பான ஆவணங்கள் ஆணைக்குழுவுக்கு

இணைய மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு.

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் சலுகை