உள்நாடு

ஊடகத்துறைக்கு புதிய பதில் அமைச்சர்!

(UTV | கொழும்பு) –

வெகுஜன ஊடக பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரையில் அமைச்சின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹட்டனில் மாணவர்களும், பெற்றோரும் போராட்டம்

மீண்டும் இலங்கையில் பதிவான நிலநடுக்கம்

பாடசாலை மட்ட போட்டியில் நவோத் பரணவிதான சாதனை