அரசியல்உள்நாடுவீடியோ

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டமூலம் நிறைவேற்றம் | வீடியோ

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் 187 வாக்குகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை.

திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தாா். 

வீடியோ

Related posts

 தேர்தல் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

சாரதிகளுக்கான விசேட சுற்றிவளைப்புகள்

வெளிநாட்டிலுள்ளவர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா – தமிழ் விண்ணப்பம்