வகைப்படுத்தப்படாத

உள்நாட்டு பொருட்களுக்கு வரி விலக்கு!

(UTV | கொழும்பு) –

விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய டுவிட்டர் பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனின் மீது பரபரப்பு புகார்!!

கொரிய நாட்டவர் கைது

200,000 packages at Mail Exchange due to strike