உள்நாடுசூடான செய்திகள் 1

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக மக்கள் சக்தி வாக்களிக்கும்

(UTV | கொழும்பு) –   உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை மறுதினம் (30) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சி.ஐ.டி. பொறுப்பின் கீழ் உள்ள யானைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு

‘பசுமை ஆசான்’ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

சஜித்தை ஆதரிப்பது தமிழரசின் இறுதியான தீர்மானம் – சி.வி.கே. சிவஞானம்

editor