உள்நாடு

உள்நாட்டு மதுபானங்களின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளையும் உடன் அமுலுக்கு வரும் வரையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிவிசேடமான முத்திரையுடன் வெளியிடப்படும் 750 மி.லி மதுபான போத்தல் ரூ.100 இனாலும், 375 மி.லி (பாதி) ரூ.60 இனாலும், மி.லி. 180 (கால்வாசி) 30 ரூபாவாலும் அதிகரித்துள்ளது.

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பீர்களும், பீர் ஒன்றின் விலையானது 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

வஞ்சகமின்றி வலுக்கும் கொரோனா

எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அனுர அமைதியாக இருக்கிறார் – ஜனாதிபதி ரணில்

editor

மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்