வகைப்படுத்தப்படாத

உலகின் மிக வயதான நபர் காலமானார்

(UDHAYAM, COLOMBO) – உலகில் மிக வயதான நபரான இந்தோனேஷியாவைச் சேர்ந்த சோதிமெட்ஜோ (Sodimedjo) நேற்று முன்தினம் காலமானார்.

1870ம் ஆண்டு பிறந்த இவர் இறக்கும்போது வயது 146 ஆகும்.

Related posts

தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி

மன்னிப்பு கோரிய சக்கர்பேக்

தென் ஆபிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக சிரில் ரமபோஷ