உலகம்

உலகளவில் 54 இலட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்

(UTV – கொவிட் 19) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 54 இலட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 562-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

இந்தியா – சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்க IMF ஒப்புதல்

சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று!