உள்நாடு

உலக முடிவில் மண்சரிவு!

(UTV | கொழும்பு) –

‘உலக முடிவு’ பகுதியை நோக்கி செல்லும் பிரதான வீதி ஒன்று மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரேந்தபொல அம்பேவெல ‘உலக முடிவு’ வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

3ஆம் கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகாமையில் வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக கப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாமல் குமாரவின் தொலைபேசி, பணம் கொள்ளை: உரியவர்கள் கைது

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதி செய்ய DNA பரிசோதனை