வணிகம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப்பொருளாதாரத்தின் நிலைமை காரணமாக ஒரு பவுண் தங்கத்தின் விலை அமெரிக்கா டொலர் 1750ஆல்ட உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 18.7 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆயிரம் ரூபா கனவு கக்குமா?

250 மில்லியன் ரூபா செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா

WhatsApp செயலி பாவனையாளர்கள் கவனத்திற்கு