விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டி சாம்பியன் அணிக்கு இவ்வளவு பரிசா?

(UTV|COLOMBO)-உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2697 கோடி ஆகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 256 கோடி பரிசாக கிடைக்கும்.

2-வது இடத்துக்கு ரூ. 188 கோடியும், 3-வது இடத்துக்கு ரூ. 161 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ. 148 கோடியும் கிடைக்கும்.

கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ. 107 கோடியும், 2-வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ. 80 கோடியும், ‘லீக்’ சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ. 50 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சர்வதேச விளையாட்டு தடை – ரஷ்யா மேன் முறையீடு

(VIDEO)-முகபுத்தகத்தில் காட்சி ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் மாலிங்க

மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியா 2-வது தங்க பதக்கத்தை வென்றது