உள்நாடு

‘உரு ஜுவா’ இனது சகா கைது

(UTV | கொழும்பு) – ‘ரங்கா’ எனப்படும் பாதாள உலக உறுப்பினரான ‘உரு ஜுவா’ மற்றும் ருவான் சஞ்சீவா ஆகியோரின் சகாவான தனுஷ்க ஆரியவன்ச எனப்படும் ‘குடு அஞ்சு’ என்பவர் நேற்று(16) இரவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு

போலி அடையாள அட்டை தயாரித்த இருவர் கைது

நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடணம்