உள்நாடுவணிகம்

உரத்திற்கான புதிய விலை

(UTV | கொழும்பு) – நெற் செய்கை தவிர்ந்த ஏனைய செய்கைகளுக்கு தேவையான 50 கிலோகிராம் உரப்பை ஒன்று 1,500 ரூபாவுக்கு விவசாயிகளுக்கு சந்தையில் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

கறுவா, மிளகு, கிராம்பு விலைகளும் அதிகரிப்பு

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் சலுகை

பிரகீத் எக்னலிகொட வழக்கு ஒத்திவைப்பு