உள்நாடுஉர பிரச்சினைக்கு தீர்வு கோரி SJB சபையில் ஆர்ப்பாட்டம் by October 22, 2021October 22, 202143 Share0 (UTV | கொழும்பு) – உரத்தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.