சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தின்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 69 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கஞ்சிப்பான இம்ரான் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

பலஸ்தீன் பிரஜை ஒருவர் மீண்டும் நாடுகடத்தப்பட்டார்

பிரதமர் நோர்வே நோக்கி பயணமானார்…