உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் [VIDEO]

(UTV | கொழும்பு)  – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விராரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள்

கையடக்க தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு

கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த கபில நாட்டில் இல்லை