உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விஜேதாச ராஜபக்ஷவுக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அது, பாராளுமன்றில் மற்றும் அதற்கு வெளியே தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் நடவடிக்கை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக எனத் தெரிவிகப்படுகின்றது.

Related posts

தொடருந்து சேவையில் தாமதம்!

 இளநீர் விலை அதிகரிப்பு – மக்கள் விசனம்

அரச வெசாக் நிகழ்வு தற்காலிகமாக இரத்து