உள்நாடு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

(UTV | கொழும்பு) – 2021ஆம் ஆண்டு, கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

http://www.doenets.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்

Related posts

கத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம்

மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு

அங்குலான துப்பாக்கிச்சூடு : விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் [UPDATE]