சூடான செய்திகள் 1

உயர்தர பரீட்சை நேர அட்டவணை பிரச்சனைகள் இருக்குமாயின் விபரங்களை அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள்

(UTV|COLOMBO)-பரீட்சை நேர அட்டவணையில் பிரச்சனைகள் இருக்குமாயின் அது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு சில தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நேர அட்டவணை தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் 011 2 78 42 08, 011 2 78 45 37 அல்லது 1911 ஆகிய தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு

விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று