உள்நாடு

உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்று பரவுகை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியனவற்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் இந்த வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘Beaver Blood Moon’ – இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று

கம்பஹா மாவட்டம் வழியாக செல்வோருக்கான அறிவித்தல்

முற்பதிவு செய்வதர்களுக்கு ரயில்களில் பயணிக்க அனுமதி