உள்நாடு

உயர் தர பரீட்சைக்கான திகதி தொடர்பான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய  உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts

விரைவில் அரச ஊழியர்களின் வேலை நாட்களில் குறைப்பு

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி

பிரசன்ன ரணவீரவுக்கு உதவி பிரதம கொறடா பதவி