உள்நாடு

உதயங்க வீரதுங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|கொழும்பு) – ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவிற்கு அமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த 14ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தினேஷா சந்தமாலி கைது

கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு

காதலியை பார்க்க சென்ற குளியாப்பிட்டிய இளைஞன் சடலமாக மீட்பு