உள்நாடு

உதயங்க வீரதுங்கவிற்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க எதிர்வரும் 24 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சட்டரீதியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொள்கலன் ஒன்று சட்டவிதிமுறைகளை மீறி நாட்டிற்கு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்து சுங்க திணைக்களம் தமக்கு எதிராக தவறான சாட்சியங்களை பதிவு செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாக உதயங்க வீரதுங்க ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.

Related posts

UTV நடாத்தும் குறுந்திரைப்படப் போட்டி – 2024 || UTV Short Film Competition 2024

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று அதிகரிக்கப்பட மாட்டாது!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு!