சூடான செய்திகள் 1

உடவளவ தேசிய வனத்திற்குள் துப்பாக்கிகளுடன் மூவர் கைது

(UTVNEWS | COLOMBO) -உடவளவ தேசிய வனத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட மூவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போரா 12 வகை துப்பாக்கி ஒன்று மற்றும் வேறு வகையான துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை உடவளவ வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பேரே வாவி பூங்கா ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை கூட்ட முடியாது

ஜனாதிபதி இன்று சீஷெல்ஸுக்கு விஜயம்