விளையாட்டு

உங்கள் பந்து மிகவும் மெதுவாக வருகிறது – ஸ்டார்க்கை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்

‘உங்கள் பந்து மிகவும் மெதுவாக வருகிறது’ எனக்கூறி ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க்கை கிண்டல் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் இந்திய பவுலர் ஹர்ஷித் ரானா பந்து வீசியபோது ‘உன்னை விட நான் வேகமாக பந்துவீசுவேன்’ என மிட்செல் ஸ்டார்க் கூறியிருந்ததை தொடர்ந்து ஜெய்ஸ்வால் கிண்டல் செய்துள்ளார்.

Related posts

கொரோனா – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உயிரிழப்பு

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

T20 உலகக் கிண்ணத்திற்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு