கேளிக்கை

‘ஈஸ்வரன்’ ஆன்லைனில் வெளியானது

(UTV | இந்தியா) – ஈஸ்வரன் திரைப்படம் இணையத்தில் பல தளங்களில் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படம் வெளியான இரண்டாம் நாளே இணையத்தில் பல தளங்களில் அதன் தியேட்டர் பிரிண்ட் வெளியாகியுள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட ஆப்களிலும் படம் பகிரப்பட்டு வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

விஜய் சேதுபதி படத்தின் ரீமேக்கில் நானி

லண்டனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தும் அனிருத்

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா