உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் : மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமனம்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூசித் ஜயசுந்தர மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக தலைமை நீதியரசரினால் மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டுள்ளது.    

Related posts

வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

கோயம்புத்தூரில் இருந்து நாடுதிரும்பிய 113 மாணவர்கள்