உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் : அறிக்கையின் பிரதி ஒன்றை வழங்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளதாக பேராயரின் ஊடக பேச்சாளர் பேராசிரியர் கமிலஸ் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திருமணத்தில் நடனமாடிய  யுவதி மரணம் 

மருத்துவ அலட்சியம் : கம்பஹா வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஊனமுற்றது

ACMCயுடன் இணைந்த, சம்மாந்துறை SLMC உறுப்பினர்!