வகைப்படுத்தப்படாத

ஈரானிய ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தயார்

(UTV|IRAN)-ஈரானுடன் நிபந்தனைகள் ஏதுமின்றி அவர்களுக்குத் தேவையான நேரத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு சந்திக்க வேண்டும் என்றால் நாங்கள் சந்திப்போம் என ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

இம்மாத ஆரம்பத்தில் விரோதமான எச்சரிக்கைகளை ஈரான் அறிவித்திருந்த நிலையில், முன் நிபந்தனைகளின்றி ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை எப்போது வேண்டுமானாலும் முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காதலியை பின்தொடர்ந்து கத்தியால் குத்த முற்பட்ட கடற்படை வீரர்

“Premier says CID cleared allegations against me” – Rishad

பூட்டான் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங்