வளைகுடா

ஈராக்கில் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் சுட்டுக்கொலை!

(UTV|IRAQ)-ஈராக்கில் மனித உரிமை ஆர்வலரான சௌதா அல் அலி என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவமானது, ஈராக்கில் அமைத்துள்ள பாஸ்ரா நகரத்தில் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று சௌதா அல் அலி என்பவர் பொருட்களை வாங்கி கொண்டு தனது வாகனத்தில் ஏறும் போது அடையாளம் தெரியாது மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த நிகழ்வானது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சி .சி. டிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சடசடவென்று பெய்த ஆலங்கட்டி மழை:போக்குவரத்து பாதிப்பு…

இந்திய பெண்ணை கரம் பிடிக்கும் ஹசன் அலி (photo)

அமெரிக்காவுக்கான புதிய தூதராக சவுதி இளவரசி…