உலகம்

இளவரசர் பிலிப் காலமானார்

(UTV | கொழும்பு) –  பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது 99 ஆவது வயதில் காலமானார்.

எடின்பர்க் கோமகன் பிலிப் இன்று காலை காலமானதாக எலிசபெத் மகாராணி உத்தியோகபூர்வதாக அறிவித்துள்ளார்.

Related posts

கொரோனா : தீவிரமாகவுள்ள இரண்டாம் அலை

இரண்டாக பிளந்த விமானம் – பலி எண்ணிக்கை உயர்வு

இராணுவ படைப்பிரிவின் புதிய தலைவராக இஸ்மாயில் நியமனம்