சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு கிடைத்த தண்டனை

(UTV|COLOMBO)-2014 ஆம் ஆண்டு பாடசாலையில் மாணவன் ஒருவனை சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாத்தளை பகுதியை சேர்ந்த பெண் அதிபர் ஒருவருக்கே இவ்வாறு 5 வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) விதித்துள்ளது.

தரம் ஒன்றிற்கு மாணவன் ஒருவனை அனுமதிப்பதற்காக 150,000 ரூபாவை இலஞ்சப்பணமாக பெற்றுக்கொண்டதற்காகவே குறித்த பெண் அதிபருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கையின் 9 வது ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு

editor

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

பேண்தகு அபிவிருத்தி திட்டத்திற்கு வலுசேர்க்க பொதுநலவாய நாடுகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்