சூடான செய்திகள் 1

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பில்லை-வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

(UTV|COLOMBO)-ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இலங்கையை சேர்ந்த எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். டோக்யோவிலுள்ள இலங்கை  தூதரகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

மாத்தறை, கிரிந்த சம்பவம் – கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்து

ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி