வணிகம்

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் விருப்பத்துடன்

 (UDHAYAM, COLOMBO) – இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் விருப்பத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகுனுமா இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பரஷ்பர உறவு குறித்த இடம்பெற்ற மாநாடு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டை இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்தது.

இலங்கையுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளையும் மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய இந்தியா கடனுதவி

வேலையை இழந்த 20,000 ஆடைத் தொழிலாளர்கள்!

முள்ளுத்தேங்காய் பயிர்ச் செய்கையை நிறுத்துமாறு பணிப்பு