உள்நாடு

இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) –  இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 28 580 ஆக உயர்வடைந்துள்ளது

இந்நிலையில் நேற்றைய தினம் 703 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 20 804 பேர் குணமடைந்துள்ளதுடன், 7634 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளது

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி