உள்நாடு

இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வௌிநாட்டவர்களினதும் விசா காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடிகயல்வு திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாக் கட்டணம் மற்றும் விசாவை பெறுவதற்கான காலம் பின்னர் அறிவிக்கப்படும் என குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாவினைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசா பிரிவுக்கு சமூகமளிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணிக்கலாம்

நாளை முதல் அமுலாகும் பேரூந்து கட்டண விபரங்கள்

பொல்ஹேன்கொட – இராணுவ வீரர் தற்கொலை