சூடான செய்திகள் 1

இலங்கையில் செயற்கை மழையா?

(UTV|COLOMBO) செயற்கை மழையை பொழிவிக்கும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை ஆராய்வதற்கென குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது. விமானப்படை, மின்சார சபை என்பனவற்றின் பிரதிநிதிகளும் இதில் அடங்குகிறார்கள். நீரேந்துப் பிரதேசங்களில் மழைவீழ்ச்சி குறைவடையும் போது, இந்த முறைமையை பயன்படுத்த முடியும்.

Related posts

சற்று முன்னர் தெமடகொடையில் வெடிப்பு சம்பவம்

ஸ்ரீ.சு.கட்சிக்கும் ஸ்ரீ.பொ.முன்னணிக்கும் இடையே இன்று(21) இரண்டாம் கட்ட கலந்துரையாடல்…

66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் தொகை பறிமுதல்