உள்நாடு

இலங்கையில் கொரோனா பரவாத மாவட்டம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது

ஏனைய மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் விபரங்கள் மாவட்ட ரீதியில் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நேற்றைய தினம்(29) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 586 பேரில் பெரும்பாலானவர்கள் நீர்கொழும்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

No description available.

No description available.

 

Image

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம் செய்தார்.

editor

தெஹியத்தகண்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

editor

ஜனாதிபதி – கெஹெலிய விசேட கலந்துரையாடல்