உள்நாடு

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 238 ஆக உயர்வு

(UTV|கொவிட்-19)- இலங்கையில் மேலும் ஒருவர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 238 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 201 பேர் விளக்கமறியலில்

நாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை  நீக்கம்

கொரோனாவிலிருந்து 3,254 பேர் குணமடைந்தனர்