உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட்-19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது.

————————————————————-—————————–[UPDATE]

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1524 ஆக அதிகரித்துள்ளது.

————————————————————-—————————–[UPDATE]

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1503 ஆக அதிகரித்துள்ளது.

————————————————————-—————————–[UPDATE]

 

(UTV | கொவிட்-19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1486 ஆக அதிகரித்துள்ளது.

————————————————————-—————————–[UPDATE]

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1471 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் – இலங்கை ஆசிரியர் சங்கம்

அமித் வீரசிங்க உட்பட 8 பேர் மீண்டும் விளக்கமறியலில்…

களுபோவில போதனா வைத்தியசாலை; வார்ட் தொகுதி திறப்பு