உள்நாடுவணிகம்

இலங்கையில் எமிரேட்ஸ் விமான சேவைகள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – எமிரேட்ஸ் விமானச் சேவை இலங்கைக்கான தமது சேவையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இதற்கிணங்க இதுவரையில் 6 முறை இடம்பெற்ற விமானப் பயணச் சேவையை ஏழாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே 3ஆம் திகதி முதல் புதிய விமானச் சேவை இடம்பெறும் என எமிரேட்ஸ் விமான சேவை மேலும் அறிவித்துள்ளது.

Related posts

மேலும் 248 பேர் பூரணமாக குணம்

வாக்குப்பதிவுக்குப் பிறகு வீதிகளில் இருக்க வேண்டாம்

editor

பிரபல சிங்கள நடிகை தமிதா கைது