கிசு கிசுசூடான செய்திகள் 1

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!

(UTV|COLOMBO) டெப் கணனி மூலம் பாடங்களை செய்யும் முறைமை தலை நகரான ஶ்ரீ ஜயவர்தன புறக்கோட்டை ஆண்கள் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வெற்றிகரமாக அதனை செய்வதாக அவர்களின் வகுப்பாசிரியர் தெரிவித்துள்ளார்.மாணவர்கள் கொப்பி , புத்தகங்களுக்கு பதிலாக அதனையே பயன்படுத்துகின்றனர்.

அவர்களிடம் பேனை , கொப்பி , புத்தகங்கள் எதுவும் கிடையாது. முற்றுமுழுதாக அனைத்து பாடங்களையும் அந்த கணனி மூலமே செய்கின்றனர்.

 

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/02/TAB1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/02/TAB-3.jpg”]

 

 

Related posts

வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்

ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த தாய்மார்கள் எவரும், பலோபியன் சிகிச்சைக்கு வரவில்லை

உயிருக்கு உத்தரவாதம் இல்லையென நாமல் எடுத்துள்ள தீர்மானம்