உள்நாடு

இலங்கையின் கடல் எல்லையில் கடும் பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கொவிட் பரவல் காரணமாக, சட்டவிரோத குடியேறிகள் இலங்கைக்குள் நுழைவதை தடுப்பதற்காக இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச படகுகளுடன் தொடர்பினை ஏற்படுத்துவதை தவிர்த்துகொள்ளுமாறும் உள்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை மேலும் வலியுறுத்தியுள்ளது.

 

Related posts

அதிகரிக்கப்படும் அதிபர்களுக்கான கொடுப்பனவு!

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

இன்று முதல் ரயில் சேவைகள் வழமைக்கு