அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையின் 9 வது ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதியாக அநுர நாளை காலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இரண்டாவது விருப்பு வாக்குகள் கணக்கெடுக்கப்பட்ட போதும் அநுர அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

Related posts

போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல்

கடன் நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்க Paris Club உறுதி

இன்றிலுருந்து காற்றின் வேகம் அதிகரிக்கலாம்