வகைப்படுத்தப்படாத

இலங்கையர் ஒருவர் பிலிப்பைன்ஸின் கைது

(UDHAYAM, COLOMBO) – பிலிப்பைன்ஸின் நியுவா எசிஜா பகுதியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஏக்கநாயக்க குமார என்ற அவர், அந்த நாட்டின் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு தட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

සඳ මත පා තබා වසර පනහයි

වර්ජනය නිසා කාර්යාල දුම්රිය කිසිවක් ධාවනය වී නෑ

Daniel Craig returns to “Bond 25” set in UK